A NSW Government website
Multicultural Health Communication Service

மருத்துவ-சிகிச்சை முயற்சி

ஒரு வகையான ஆராய்ச்சி ஆய்வு. இதில் கலந்துகொள்பவர்கள் புதியதொரு தடுப்பூசி மருந்து ஒன்றினைப் பெறுவர், அல்லது அவர்கள் கட்டுப்படுத்தப்படும் குழு ஒன்றில் இருப்பார்கள். இந்தக் கட்டுப்படுத்தப்படும் குழுவில் உள்ளவர்கள் வேறொரு தடுப்பூசி மருந்தினை அல்லது சரீரத்தின் மீது எவ்வொரு வினையையும் ஆற்றாத ‘மருந்துப் போலி’ ஒன்றினைப் பெறுவார்கள். தாம் எந்தக் குழுக்களில் இருக்கிறோம் என்பது பொதுவாகப் பங்குபற்றுபவர்களுக்குத் தெரியாது. புதிய தடுப்பூசி மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் பலன்களை விஞ்ஞானிகள் சோதிப்பர்.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Clinical Trial
Problem with this page?