A NSW Government website
Multicultural Health Communication Service

‘பெருந்தொற்றுத் தடுப்பு ஆயத்தப்-புத்தாக்கங்கள் கூட்டமைப்பு’ (CEPI)

‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்துகளைப் பெற பல நாடுகளுக்கும் உதவும் ஒரு சர்வதேச அமைப்பு. தமது மக்கள்தொகையில் 20 சதவீதத்தினருக்குத் தேவைப்படும் பாதுகாப்பும் செயலூக்கமும் மிக்கத் தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதற்கு குறைவான வருமானம் உள்ள நாடுகள் உட்பட, அரசாங்கங்களுக்கு இந்த அமைப்பு உதவுகிறது.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)