A NSW Government website
Multicultural Health Communication Service
நோய்-நீக்கு நிணநீர்
இரத்தத்தில் உள்ள திரவப் பகுதி நிணநீர் (ப்ளாஸ்மா) எனப்படுகிறது. ஒருவருக்கு நோய்த்தொற்று ஒன்று ஏற்பட்டிருந்ததன் பிறகு இது அவரது சரீரத்திலிருந்து சேகரிக்கப்படுகிறது. நோய்க்கிருமிக்கு எதிராய்ச் செயலாற்றும் நோயெதிர்ப்பிகள் இந்தத் திரவத்தில் இருக்கும். சில வேளைகளில், நோய்வாய்ப்படுவதிலிருந்து மற்றவர்களைக் காப்பதற்கு, அல்லது நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்கு இந்த நிணநீர் (ப்ளாஸ்மா) கொடுக்கப்படலாம்.
- Glossary health topic:
- COVID19 Glossary
- Glossary terminology :
- Convalescent plasma
Problem with this page?