A NSW Government website
Multicultural Health Communication Service

நோய்த்தொற்று ஒழிப்பு

குறிப்பிட்ட ஒரு புவிப்-பகுதியில் (அதாவது ஒரு நாட்டில்) நோய்த்தொற்று ஒன்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பூஜ்யமாக இருத்தல். உதாரணத்திற்கு: ஆஸ்திரேலியாவில் தட்டம்மை.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Elimination of infection
Problem with this page?