A NSW Government website
Multicultural Health Communication Service
உயிரில்லா நுண்மத் தடுப்பு மருந்து
கொல்லப்பட்ட நோய்க் கிருமி ஒன்றிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து. அதியுயர் வெப்பம் அல்லது இரசாயனப் பொருட்களின் மூலம் நோய்க் கிருமி கொல்லப்படுகிறது. கொல்லப்பட்ட இந்த நோய்க் கிருமி உங்களுடைய சரீரத்தில் ஊசி மூலம் ஏற்றப்படும்போது, உங்களுக்கு சுகவீனம் ஏற்படும் அபாயம் இல்லாமல் இந்த நோய்க் கிருமியை அடையாளம் காணக் கற்றுக்கொள்ள உங்களுடைய நோயெதிர்ப்பு முறைமைக்கு இது உதவுகிறது.
- Glossary health topic:
- COVID19 Glossary
- Glossary terminology :
- Inactivated vaccine
Problem with this page?