A NSW Government website
Multicultural Health Communication Service
‘லிபிட்’ கொழுப்பு (Lipid)
‘mRNA’-தடுப்பு மருந்துகளில் ‘mRNA’-வைச் சுற்றிப் பாதுகாப்புக் குமிழ் ஒன்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கொழுப்பு ‘லிபிட்’ எனப்படுகிறது. ‘mRNA’ என்பது ஒரு வகைப்பட்ட சிறு மூலக்கூறு ஆகும். ‘mRNA’ மிகவும் பலஹீனமானது, ஆகவே பாதுகாக்கப்படாவிட்டால், சரீரத்திற்குள்ளாக இது விரைவில் நொறுங்கிவிடும். உயிரணுக்குள்ளே ‘mRNA’ கடத்தப்பட்டதும், அந்த உயிரணுக்குள் அது நொறுங்கிவிடுகிறது.
- Glossary health topic:
- COVID19 Glossary
- Glossary terminology :
- Lipid
Problem with this page?