A NSW Government website
Multicultural Health Communication Service

செய்தியாள் RNA (mRNA)

புரதத்தினை உருவாக்குவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் ஒரு வகையான சிறு மூலக்கூறு. ‘அமினோ’ அமிலங்கள் என்று சொல்லப்படும் ‘பில்டிங்-புளொக்’குளைக் கொண்டு குறிப்பிட்ட ஒரு புரதத்தினை எவ்வாறு கட்டமைப்பது என்று உங்களுடைய உயிரணுக் கலன்களுக்கு ‘mRNA’ சொல்லும். புரதங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பல மில்லியன் கணக்கான ‘mRNA’ மூலக்கூறுகள் எவ்வொரு நேரத்திலும் உங்களுடைய சரீரத்தில் இருக்கும்.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Messenger RNA (mRNA)
Problem with this page?