A NSW Government website
Multicultural Health Communication Service
‘mRNA’ தடுப்பு மருந்து
தீங்கு ஏற்படுத்தாத புரதம் ஒன்றை – அல்லது சாதாரணமான ஒரு புரதத் துண்டையாவது எவ்வாறு உருவாக்குவது என்று நமது உயிரணுக் கலன்களுக்கு ‘mRNA’ தடுப்பு மருந்துகள் சொல்லித் தரும். நமது சரீரங்களுக்குள்ளாக நோயெதிர்ப்புச் செயல் ஒன்றை இந்தப் புரதம் இயக்கிவிடும். உண்மையான ‘வைரஸ்’ நமது சரீரத்திற்குள் நுழைந்தால், இந்த நோயெதிர்ப்புச் செயலே நாம் தீவிர நோய்க்கு ஆளாவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் நோயெதிர்ப்பிகளை உற்பத்தி செய்யும்.
- Glossary health topic:
- COVID19 Glossary
- Glossary terminology :
- mRNA vaccine