A NSW Government website
Multicultural Health Communication Service

‘போலிசாக்கரைடு’ தடுப்பூசி மருந்து

சில வகைப்பட்ட பாக்டீரியாக்களின் மேற்பரப்பினைப் போலத் தோன்றும் சர்க்கரை மூலக்கூறுகளின் நீண்ட இழைகளை உள்ளடக்கிய ஒரு தடுப்பூசி மருந்து. ‘நிமோகோக்கல்’ நோய்க்காக (நிமோனியா எனும் சீதசன்னி போன்ற நோய்) ‘பாலிசாக்கரைடு’ தடுப்பு மருந்துகள் கிடைக்கிறன.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Polysaccharide vaccine