A NSW Government website
Multicultural Health Communication Service
சிகிச்சைநிலை முன் ஆய்வு (‘ப்ரீ-க்ளினிகல் ட்ரையல்’)
மருத்துவ-சோதனை முயற்சி ஒன்றிற்கு முன்பாக செய்யப்படும் ஒரு ஆராய்ச்சி ஆய்வு. இவ்வாய்வு, ஒரு தடுப்பூசி மனிதர்களில் பரிசோதிக்கப்படுவதற்கு பாதுகாப்பானதா என்பதை சோதிக்கிறது. ‘கோவிட்-19’ சம்பந்தப்பட்ட மருத்துவ-முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுண்டெலிகள் மற்றும் ‘மெக்காக்’ எனப்படும் குரங்குகளை உள்ளடக்கிய விலங்குகளின் மீதான சோதனைகள் விலங்கு- மாதிரி-சோதனைகளில் உள்ளடங்கும்.
- Glossary health topic:
- COVID19 Glossary
- Glossary terminology :
- Pre-Clinical Trial
Problem with this page?