A NSW Government website
Multicultural Health Communication Service
‘புரத உப-அலகுத் தடுப்பு மருந்து’
முழு-நோய்க்கிருமிக்குப் பதிலாக, குறித்த நோய்க்கிருமியின் தீங்கற்ற துகள்களை (புரதங்களை) இது உள்ளடக்கியிருக்கும். தடுப்பூசி ஏற்றப்பட்டதும், மருந்து ஒரு முறை இடப்பட்டதும், இந்தப் புரதம் இங்கு இருக்கக்கூடாது என்பதை நமது சரீரம் இனம் கண்டு ‘T-லிம்ஃபோசைட்ஸ்’ எனும் இரத்தக் கூறுகளையும் நோயெதிர்ப்பிகளையும் உருவாக்கும். எதிர்காலத்தில் இந்த நோய்க்கிருமியை நாம் எதிர்கொண்டால் அவற்றோடு எவ்வாறு போரிடுவது என்பதை இந்த இரத்தக்கூறுகளும், நோயெதிர்ப்பிகளும் நினைவில் வைத்திருக்கும்.
- Glossary health topic:
- COVID19 Glossary
- Glossary terminology :
- Protein subunit vaccine
Problem with this page?