A NSW Government website
Multicultural Health Communication Service

‘குறைந்த இரத்த வட்டுக(பிளேட்லெட்டுகள்) ளால் ஏற்படும் குருதியுறைவு’

புதிதாய் விளக்கம் சொல்லப்பட்டுள்ள ஒரு பாரதூரமான நோய்-நிலை. மூளை அல்லது சரீரத்தின் மற்ற பகுதிகளில் வழமைக்கு மாறான இரத்த உறைவுகள் ஒருவருக்கு ஏற்படும். இரத்த வட்டுக(பிளேட்லெட்டுகள்) ளின் அளவு குறைவடையும் நிலையோடும் இது சம்மந்தப்பட்டிருக்கும்.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Thrombosis with thrombocytopenia syndrome (TTS)
Problem with this page?