A NSW Government website
Multicultural Health Communication Service

வைரஸ் உதிர்வு

வைரஸ் உங்களுடைய சரீரத்துள் உருவானதும், அது நீங்கள் இருக்கும் சுற்றுச்சூழலில் வெளிவிடப்படத் துவங்கும். அந்த கட்டத்தில் வைரஸ் பரவலாம் அல்லது மற்றவர்களுக்கு அது கடத்தப்படலாம்.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Viral shedding