நோய் ஒன்றினைத் தோற்றுவிக்கும் கிருமியின் வலு குறைந்த (அல்லது வீரியம் குறைந்த) வடிவம் ஒன்றை உயிருள்ள தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்துகின்றன. இந்தத் தடுப்பூசி மருந்துகள் அவை தடுக்க உதவும் இயற்கையான நோய்த்தொற்றுகளைப் போன்றதாகும். வலுவான மற்றும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கக்கூடிய நோயெதிர்ப்புச் செயல்திறனை இவை உருவாக்குகின்றன.
- Glossary health topic
- COVID19 Glossary
- Glossary terminology
- Attenuated vaccine