A NSW Government website
Multicultural Health Communication Service

எதிர்ப்பாற்றல் தூண்டி

‘துணையூக்கி’ (adjuvant) என்பது சில தடுப்பூசி மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஒரு செய்பொருள் ஆகும். அதி-வலுவான நோயெதிர்ப்புத் திறனை நமது சரீரங்கள் உருவாக்கிக்கொள்ள இது உதவுகிறது. தடுப்பூசி மருந்திலுள்ள மற்ற கூறுகளுடன் இந்தத் துணையூக்கி இணைவாய்ச் செயலாற்றும். சில தடுப்பூசி மருந்துகளில் இவை 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Adjuvant