A NSW Government website
Multicultural Health Communication Service

தடுப்பூசித் தொகுதி மதிப்பீடு

ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்துகள் உயர்தரமானவை என்பதைச் சோதித்து உறுதிப்படுத்துவதற்கான செயல்முறை. ‘மருந்துவ சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம்’ இந்த சோதனைகளை மேற்கொள்ளும்.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Batch assessment
Problem with this page?