A NSW Government website
Multicultural Health Communication Service

கட்டுப்பாட்டுக் குழு

சோதிக்கப்படும் தடுப்பூசியை அல்லது மருந்தினைப் பெறாத ஒரு குழுவினர். பதிலாக, இவர்கள் சாதாரணமான சிகிச்சை முறைகளை (மருந்து, தடுப்பூசி மருந்து அல்லது வைத்தியம் ஆகியன), அல்லது ஒரு ‘மருந்துப் போலியை’ பெறக்கூடும், அல்லது இவர்கள் எதையுமே பெறாமலும் இருக்கக்கூடும். ஒவ்வொரு குழுவினருக்கும் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதே இந்த சோதனை-முயற்சியின் நோக்கம். முடிவுகளில் காணப்படும் வித்தியசமானது தற்செயலாக ஏற்பட்டது அல்ல என்பதை நிரூபிக்கும் அளவிற்கு இரண்டு குழுக்களுக்கும் இடையே காணப்படும் வித்தியாசமானது போதுமான அளவிற்கு மாறுபட்டதாக இருக்கவேண்டும்.

‘மருந்துப் போலி’ என்பது உண்மையான மாத்திரையைப் போலத் தோன்றும் சர்க்கரை மாத்திரையைப் போன்ற ஒரு ‘போலி’ வைத்தியம் ஆகும்.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Control group
Problem with this page?