A NSW Government website
Multicultural Health Communication Service

சமூகத்தில் பெரும்பாலோனோர்நோயெதிர்ப்புத் திறன்

ஒரு சமூகத்திலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு ஒரு தொற்றிற்கு எதிரான நோயெதிர்ப்புத் திறன் இருக்கும் நிலை. உயர்ந்த பாதுகாப்பு அளவுகளின் காரணமாக நோய்க்கிருமியினால் ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்குக் கடந்து செல்வது அதி சிரமமானதாக இருக்கும். சமூகத்தில் நோய் பரவுவதை இதனால் வெற்றிகரமாக நிறுத்த இயலும்.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Herd immunity
Problem with this page?