A NSW Government website
Multicultural Health Communication Service

நோயெதிர்ப்புத் திறன்

நோய்க் கிருமி ஒன்றை எதிர்கொள்ளும்போது சுகவீனம் அடைவதை அல்லது நோய்த்தொற்றிற்கு ஆளாவதைத் தவிர்ப்பதற்கான திறன். நோய்க் கிருமிகளை எதிர்கொள்வதன் முலம் அல்லது தடுப்பூசி மருந்து ஒன்றினை இட்டுக்கொள்வதன் மூலம் உங்களுடைய சரீரம் இந்த நோயெதிர்ப்புத் திறனை உருவாக்கிக்கொள்ளும். உங்களுடைய நோயெதிர்ப்பு முறைமைக்கு ஒரு “ஞாபக சக்தி” உள்ளது - தான் முன்பு கண்டிருந்த நோய்க் கிருமிகளை நினைவுகூர அதனால் இயலும், மற்றும் அவற்றை எப்படித் தாக்குவது என்பதையும் அது அறியும்.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Immunity
Problem with this page?