A NSW Government website
Multicultural Health Communication Service

நடு-நிலைப்படுத்தல்

நோய்த்தொற்று ஒன்றிலிருந்து நோயெதிர்ப்பு முறைமை நம்மைப் பாதுகாக்க முடிகின்ற ஒரு வழி. ஒரு ‘வைரஸ்’-இன் மேற்பரப்பு முழுதும் ஒட்டிக்கொள்ளும் நோயெதிர்ப்பிகளை நமது நோயெதிர்ப்பு முறைமை உற்பத்தி செய்கிறது. நமது உயிரணுக்க கலன்கள் மீது ஒட்டிக்கொள்ள ஒரு ‘வைரஸ்’ முயற்சிக்கும்போது இந்த நோயெதிர்ப்பிகள் குறுக்கிட்டு, அந்த ‘வைரஸ்’ நமது உயிரணுக் கலன்களுக்குள் நுழையாமல் தடுக்கின்றன. இந்த ‘வைரஸ்’-ஐ அடையாளம் கண்டு அவற்றை அழிக்க நோயெதிர்ப்பு முறைமையின் மற்ற பகுதிகளுக்கும் இவை உதவுகின்றன.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Neutralisation
Problem with this page?