A NSW Government website
Multicultural Health Communication Service
எதிர்விளைவுத் தொகுதி
தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர், பெரும்பாலும் ஏற்படும் விளைவுகளின் ஒரு தொகுதி. வலி, தடுப்பூசி இடப்பட்ட இடத்தைச் சுற்றி ஏற்படும் சிவந்த தன்மை அல்லது வீக்கம் ஆகியன இதில் உள்ளடங்கலாம். களைப்பு, அல்லது உஷ்ணம் அல்லது தலைவலி என்பன ஒருவருக்கு ஏற்படக்கூடும். முக்கியமாக, இவை நோயெதிர்ப்பு முறைமை செயல்படுகிறது என்பதன் அடையாளங்களாகும்.
- Glossary health topic:
- COVID19 Glossary
- Glossary terminology :
- Reactogenicity
Problem with this page?