A NSW Government website
Multicultural Health Communication Service
நோயெதிர்ப்பி
சரீரம் நோய்வாய்ப்படும்போது, அல்லது சரீரம் தடுப்பூசி மருந்து ஒன்றைப் பெறும்போது, நோயிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள சரீரம் நோயெதிர்ப்பிகளை உற்பத்தி செய்யும். அதே நோய் மீண்டும் ஏற்படும்போது, சரீரத்தினால் அந்த நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டுகொள்ள இயலும்.
- Glossary health topic:
- COVID19 Glossary
- Glossary terminology :