A NSW Government website
Multicultural Health Communication Service
நோயெதிர்ப்பு முறைமை
இது, தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்காக நோய்க் கிருமிகளை அடையாளம் கண்டு அவற்றைக் கொல்வதற்காக நமது சரீரம் கொண்டுள்ள முறைமையாகும். இரத்தத்துடன் கலந்து சென்று, பாக்டீரியாக்கள் மற்றும் வைரசுகள் போன்ற நமது சரீரத்திற்கு அப்பாற்பட்ட வஸ்துக்களை அடையாளம் கண்டு அவற்றுடன் ஒட்டிக்கொள்ளும் நோயெதிர்ப்பிகளின் உருவாக்கம் இதில் உள்ளடங்கும். நமது சரீரத்திற்கு அப்பாற்பட்ட வஸ்துக்களை அழிப்பதற்கான சமிக்ஞைகளை இது உடலுக்கு வழங்கும்.
- Glossary health topic:
- COVID19 Glossary
- Glossary terminology :
- Immune system
Problem with this page?