A NSW Government website
Multicultural Health Communication Service

முள் புரதம்

கொரோனாவைரஸுகள் அவற்றின் மேற்பரப்பில் கூர்மையான முட்டுகளைக் கொண்டிருக்கும். அந்த முட்டுகள் ‘முள் புரதம்’ என்று சொல்லப்படுகின்றன. ஒருவருடைய உயிரணுக்குள் நுழைய இவை இந்த வைரஸ்-இற்கு உதவுகின்றன.

Glossary health topic:
COVID19 Glossary
Glossary terminology :
Spike protein
Problem with this page?